மீனவா கிராம மக்களுடன் பொங்கல் விழா

நமது AMT அறக்கட்டளை நிறுவனர் அருண்மொழித்தேவன் அண்ணன் அவர்களின் ஏற்பாட்டில் பாம்பனில் வசிக்கும் மீனவா கீராம மக்களுடன் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று சிறுவர் சிறுமியர்கான விளையாட்டு போட்டிகள் கலை நிகழ்வுகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமியர்களுக்கு நமது AMT அறக்கட்டளை சார்பாக பரிசு பொருட்கள் வழங்கி பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள் நமது AMT அறக்கட்டளை நிர்வாகிகள் …. என்றும் சமுக பணியில் AMT அறக்கட்டளை இராமநாதபுரம்…..🙏

Scroll to Top