AMT அறக்கட்டளை நிறுவனர் அண்ணன் அருண்மொழித்தேவன் அவர்களின் ஏற்பாட்டில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலே முன்னிட்டு நமது AMT அறக்கட்டளை சார்பாக மானமதுரையில் உள்ள ( Holy Cross Home for the Aged ) முதியோர் இல்லத்திற்க்கு பொங்கல் மற்றும் மாதந்திர உணவு க்கு தேவையான அரிசி, மளிகை பொருட்களை மானமதுரை யே சேர்ந்த நமது AMT அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கினார்கள்….என்றும் மக்கள் பணியில் AMT அறக்கட்டளை தமிழ்நாடு….🙏

