குடியரசு தின விழா
நமது AMT அறக்கட்டளை சார்பாக இன்று நமது குடியரசு தின விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் வள்ளுவன் நடுநிலை பள்ளியில் நமது தேசிய கொடி ஏற்றி சிறப்பாக சிறுவர்களுக்கான கலை நிகழ்ச்சி நடைபெற்றது … 2025 ம் ஆண்டு தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவியர்களுக்கு நமது அறக்கட்டளை சார்பாக சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கபட்டது….என்றும் தேச நலனில் நமது AMT அறக்கட்டளை ….🙏🇮🇳🇮🇳🇮🇳










