இன்று நமது AMT அறக்கட்டளை மற்றும் TRRM மகளிர் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பெண்கள் பொங்கல் வைத்து மற்றும் பெண்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது … விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு நமது AMT அறக்கட்டளை நிறுவனர் அருண்மொழித்தேவன் அவர்களின் ஏற்பாட்டில் நமது நிர்வாகிகள் பரிசுகள் வழங்கினார்கள் என்றும் சமுக பணியில் AMT அறக்கட்டளை தமிழ்நாடு….🙏🙏🙏

