கிறிஸ்துமஸ் விழா 2025

நமது AMT அறக்கட்டளை நிறுவனர் திரு. அருண்மொழித்தேவன் அண்ணன் அவர்களின் ஏற்பாட்டில் நேற்று கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக நடைபெற்றது …இந்த சிறப்பான நிகழ்வில் நமது AMT அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசுபொருட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் கேப்கள் வழங்கி குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு நமது AMT அறக்கட்டளை சார்பாக கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து
கொண்டனர்கள்…. நிகழ்ச்சியின் இறுதியில் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் நமது AMT அறக்கட்டளைக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டார்கள்…..விழா சிறப்பாக நடைபெற நன்கொடை வழங்கிய நல்ல உள்ளங்களுக்கு நமது AMT அறக்கட்டளை சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்….விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திய நமது நிர்வாகிகள் அனைவருக்கும் அன்பும் பாரட்டுகளும்… சாதி மதம் கடந்து மக்கள் சேவையில் நமது AMT அறக்கட்டளை …..🙏

Scroll to Top