நடிகர் அருண்மொழித்தேவன் மற்றும் நடிகர் சேரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி

இராமநாதபுரம் மாவட்டம் காட்டு ஊராணி பகுதியில் தனது தந்தையே இழந்த அன்றைய தினத்திலே 10 வகுப்பு தேர்வு எழுதிய மாணவியின் ஆசையே நிரேவேத்தி தர வேண்டும் என்ற நோக்கத்தோடு நமது AMT அறக்கட்டளை யின் முன்னேடுப்பில் இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் மற்றும் இயக்குனர் விருமாண்டி அவர்களின் உதவியோடு அந்த மாணவியின் வீட்டுக்கு 100000 மதிப்பிலான கழிவறை வசதியே நடிகர் சேரன் இயக்குனர் விருமாண்டி அவர்களுடன் இனைந்து கட்டிகொடுத்தோம்….மாணவி மற்றும் அவர்களின் தாய் ..மாணவியின் பாட்டி ஆகியோர் நமது AMT அறக்கட்டளை நிறுவனர் நடிகர் அருண்மொழித்தேவன் மற்றும் நடிகர் சேரன் இயக்குனர் விருமாண்டி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியே தெரிவித்து கொண்டார்கள்…. என்றும் மக்கள் பணியில் நமது AMT அறக்கட்டளை …

Scroll to Top