கிறிஸ்துமஸ் விழா 2025
நமது AMT அறக்கட்டளை நிறுவனர் திரு. அருண்மொழித்தேவன் அண்ணன் அவர்களின் ஏற்பாட்டில் நேற்று கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக நடைபெற்றது …இந்த சிறப்பான நிகழ்வில் நமது AMT அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசுபொருட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் கேப்கள் வழங்கி குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு நமது AMT அறக்கட்டளை சார்பாக கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்கள்…. நிகழ்ச்சியின் இறுதியில் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் நமது AMT அறக்கட்டளைக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டார்கள்…..விழா சிறப்பாக நடைபெற நன்கொடை […]
கிறிஸ்துமஸ் விழா 2025 Read More »


