Golden Panda : une expérience de casino en ligne pensée pour les joueurs français

Le paysage du jeu en ligne évolue rapidement, porté par des plateformes qui cherchent à associer simplicité, diversité et confort d’utilisation. Pour les amateurs français, le choix d’un site ne repose plus uniquement sur le nombre de jeux proposés : la qualité de la navigation, la transparence des conditions et la fluidité des paiements occupent […]

Golden Panda : une expérience de casino en ligne pensée pour les joueurs français Read More »

நடிகர் அருண்மொழித்தேவன் மற்றும் நடிகர் சேரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி

இராமநாதபுரம் மாவட்டம் காட்டு ஊராணி பகுதியில் தனது தந்தையே இழந்த அன்றைய தினத்திலே 10 வகுப்பு தேர்வு எழுதிய மாணவியின் ஆசையே நிரேவேத்தி தர வேண்டும் என்ற நோக்கத்தோடு நமது AMT அறக்கட்டளை யின் முன்னேடுப்பில் இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் மற்றும் இயக்குனர் விருமாண்டி அவர்களின் உதவியோடு அந்த மாணவியின் வீட்டுக்கு 100000 மதிப்பிலான கழிவறை வசதியே நடிகர் சேரன் இயக்குனர் விருமாண்டி அவர்களுடன் இனைந்து கட்டிகொடுத்தோம்….மாணவி மற்றும் அவர்களின் தாய் ..மாணவியின் பாட்டி ஆகியோர்

நடிகர் அருண்மொழித்தேவன் மற்றும் நடிகர் சேரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி Read More »

தேசிய மகளிர் தினம்

தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு நமது AMT அறக்கட்டளை சார்பாக High faith என்ற தனியார் தையல் பயிற்ச்சி நிலையத்தில் எந்த வித கட்டனம் இன்றி தையல் பயிற்ச்சியில் பயிலும் மகளிர்களுக்கு தேவையான உபகரனங்கள் வழங்கி மகளிர்களுடன் மகளிர் தின விழா வை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தோம் ..

தேசிய மகளிர் தினம் Read More »

Pongal Celebration

பொங்கல் தினம்

பொங்கல் தினத்தை முன்னிட்டு Amt அறக்கட்டளை சார்பாக இயலாதவர்களுக்கு காலை உணவு வழங்கியபோது. இயன்றதை செய்வோம் இயலதவர்களுக்கு….AMT அறக்கட்டளை இராமநாதபுரம்..

பொங்கல் தினம் Read More »

id card

AMT.அறக்கட்டளை சார்பாக அடையாள அட்டை வழங்கினோம்

29:11:24 சக்கரவாளநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி மாணவ மாணவியர்களுக்கு நம் AMT.அறக்கட்டளை சார்பாக அடையாள அட்டை வழங்கினோம்….. என்றும் சமுக பணியில் AMT அறக்கட்டளை இராமநாதபுரம் …..

AMT.அறக்கட்டளை சார்பாக அடையாள அட்டை வழங்கினோம் Read More »

Scroll to Top