இராமநாதபுரம் மாவட்டம் வேளானூர் அரசு உயர்நிலை பள்ளி சார்பாக மாநில அளவிலான கால்பந்து போட்டியில் கலந்து கொள்ளும் மாணவிகளை இன்று நமது AMT அறக்கட்டளை சார்பாக கவுரவிக்கும் விதமாக அவர்களை ஊக்கபடுத்தி மாணவிகளுக்கு ஜெர்ச்சிகளை AMT அறக்கட்டளை நிறுவனர் திரு. அருண்மொழித்தேவன் அவர்கள் தலைமைஆசிரியர், துணை தலைமை ஆசிரியர் , உடற்கல்வி ஆசிரியர் ,மற்றும் ஆசிரிய ஆசிரியர்கள்,பெற்றோர்கள், AMT அறக்கட்டளை நிர்வாகிகளுடன் இனைந்து வழங்கினார்… இதனை சிறப்பாக ஏற்பாடு செய்த வேளானூர் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திரு.ஜெயக்குமார் அவர்களுக்கு நமது AMT நிர்வாகிகள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார்கள்…என்றும் சமூகபணியில் நமது AMT அறக்கட்டளை ….🙏

